Thursday, September 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர் சிலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கையர் சிலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை

இலங்கை உட்பட 22 நாடுகளை சேர்ந்த 65 பேருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டு அதற்கான நிகழ்வு லேக் மெக்வாரியில் இடம்பெற்றுள்ளது.

பெலாரஸ், கனடா, சிலி, சீனா, ஈரான், நேபாளம், நியூசிலாந்து, வடக்கு அயர்லாந்து, பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் 1,700க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் 362 பேருக்கு இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles