Monday, July 21, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுRAW புலனாய்வு பிரிவின் தலைவர்- ஜனாதிபதி ரணில் இரகசிய சந்திப்பு?

RAW புலனாய்வு பிரிவின் தலைவர்- ஜனாதிபதி ரணில் இரகசிய சந்திப்பு?

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி சமந்த் குமார் கொயெல் (Samant Kumar Goel) கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி, மூடிய அறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதாகவும் கூறப்படுகிறது.

#News First

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles