Friday, May 16, 2025
29.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021க்கான பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

விடைத்தாள் திருத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles