செய்திகள்உள்நாட்டுஶ்ரீலங்கன் விமான சேவையில் இருந்து விலகும் விமானிகள்

ஶ்ரீலங்கன் விமான சேவையில் இருந்து விலகும் விமானிகள்

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் இருந்து விலகும் விமானிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக விமானிகளின் வெற்றிடங்களை சமாளிப்பதற்கு புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நுடல் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விடயம் தற்போது கவலைக்குரிய ஒன்றாகும். இது குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம்.

இது தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளதுடன், புதிய விமானிகளை பணியில் இணைப்பதற்கு சர்வதேச விதிமுறைகள் காணப்படுகின்றன என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles