Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வருடம் பணம் அச்சிடுதலில் வீழ்ச்சி - மத்திய வங்கி ஆளுநர்

இவ்வருடம் பணம் அச்சிடுதலில் வீழ்ச்சி – மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பணம் அச்சிடுதலை பெருமளவு குறைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 341 பில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி-அக்டோபர் காலத்தில் 47 பில்லியன் ரூபாவும் அச்சிடப்பட்டன.

நாணயச் சபையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles