Sunday, May 31, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை திரும்ப மறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட அகதி

இலங்கை திரும்ப மறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட அகதி

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக அண்மையில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவர் வியட்நாமில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிக்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியைச் சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles