Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ். பல்கலையில் மாணவர்களுக்கிடையில் தாக்குதல் - ஒருவர் வைத்தியசாலையில்

யாழ். பல்கலையில் மாணவர்களுக்கிடையில் தாக்குதல் – ஒருவர் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் நான்காம் வருட மாணவர்கள் குழு முதலாம் வருட மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவி நேற்று (22) பிற்பகல் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிடிவதை சம்பவமொன்றின் அடிப்படையில் இரு தரப்பினருக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்.பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles