Monday, March 30, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 10 இலங்கையர்கள் இன்று (23) காலை ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வவுனியா சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சந்திப் பகுதியை இன்று காலை சென்றடைந்தனர்.

இது தொடர்பான தகவலறிந்த ராமேஸ்வரம் கரையோர காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles