Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலை தூளில் இரசாயனப் பொருட்கள் கலப்படம்?

தேயிலை தூளில் இரசாயனப் பொருட்கள் கலப்படம்?

கடந்த மாதம் 21 ஆம் திகதி 2,000 கிலோ இரசாயனப் பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் தினியாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் இரசாயனப் பொருட்களை லொறியில் ஏற்றிச் சென்ற போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இரசாயனப் பொருட்கள் தேயிலை தூளில் கலப்பதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸ் அறிக்கையின்படி, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles