Monday, March 30, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (23) பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கல்வெவ சிறிதம்ம தேரரை மற்றுமொரு வழக்குக்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நீதவான் தீர்மானித்துள்ளார்.

அதன்படி, கல்வெவ சிறிதம்ம தேரர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles