Tuesday, May 20, 2025
27.3 C
Colombo
செய்திகள்உலகம்சவுதி அரேபியாவில் இன்று விசேட விடுமுறை

சவுதி அரேபியாவில் இன்று விசேட விடுமுறை

பீஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தொடரில் ஆர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணப் போட்டியில் சவுதி அரேபிய அணி பெற்ற நான்காவது வெற்றி இதுவாகும்.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் இன்று விசேட விடுமுறை தினமாக அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles