Friday, May 23, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச அச்சக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அரச அச்சகத்தின் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுவதில் காணப்படும் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நெருக்கடி தொடர்பில் தமது ஊழியர்கள் பல மாதங்களாக கலந்துரையாடிய போதிலும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அச்சக ​தொழிற்சங்க ஒன்றியத்தின் பிரதிநிதி நுவான் புத்திக தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே, ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் ஊடக அமைச்சின் செயலாளருடன் இன்று(23) கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles