Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வார மின்வெட்டு விபரம்

இவ்வார மின்வெட்டு விபரம்

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 02 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

அதன்படி பகல் நேரங்களில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரங்களில் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles