Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மாதங்களில் 113 பில்லியன் ரூபா நஷ்டம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 6 மாதங்களில் 113 பில்லியன் ரூபா நஷ்டம்

2022/23 நிதியாண்டின் முதல் பாதியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 113.8 பில்லியன் ரூபா நஷ்டத்தை பதிவு செய்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘நிதி மேலாண்மை அறிக்கை 2023’ல் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles