Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு செல்ல முடியாது - உயிரை மாய்த்து கொள்ள முயன்ற இலங்கையர்கள்

இலங்கைக்கு செல்ல முடியாது – உயிரை மாய்த்து கொள்ள முயன்ற இலங்கையர்கள்

303 இலங்கையர்கள் சட்டவிரோதமாக கப்பல் மூலம் கனடா செல்ல முயன்றபோது, கப்பல் பழுதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்தனர்.

அவர்களை ஜப்பானிய கப்பல் அதிகாரிகள் மீட்டு, வியட்நாமில் கரைச் சேர்த்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்னாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கை அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர்.

அவர்கள் இருவருமே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles