Saturday, February 21, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாகன பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

வாகன பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு

நாளை (18) முதல் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

சாதாரண முறைமையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணங்கள் 2,000 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதுடன், ஒருநாள் சேவையின் கீழ் வாகனங்களை பதிவு செய்வதற்கான கட்டணம் 4,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles