தற்போது தடுப்பு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரிடம் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்காக பொலிஸ் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.