Saturday, February 21, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி

துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் பலி

கதிர்காமம் – தெடகம பகுதியில் வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் காயமடைந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles