Tuesday, May 20, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மாதங்களில் மின்சார சபைக்கு 4,431 கோடி ரூபா நஷ்டம்

3 மாதங்களில் மின்சார சபைக்கு 4,431 கோடி ரூபா நஷ்டம்

கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த 2021ஆம் ஆண்டு 2,145 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles