Friday, January 30, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணை கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த நபர் கைது

பெண்ணை கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்த நபர் கைது

சிறிது காலம் தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தனது தோட்டத்தில் புதைத்த நபரை வதுரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.

35 வயதான தோட்ட தொழிலாளி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

41 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தானர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles