Wednesday, May 21, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரி மாணவிகள் 40 பேர் இன்று காலை மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுகவீனமுற்ற மாணவிகளில் சிலர் நேற்று (14) வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

​​காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles