Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள்

விவசாயத்திற்கான எரிபொருள் விநியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள்

விவசாயத்திற்கான எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கான இணைப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்காக மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் 02 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த செயற்பாடுகளின் மேற்பார்வைக்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏதேனும் ஒரு பிரதேசத்தில் அறுவடையின் போது அல்லது அறுவடையின் பின்னர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட செயலாளர்களை சந்தித்து, அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles