Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவரி விதிப்பினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

வரி விதிப்பினை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

2023 ஆம் ஆண்டில் இலங்கையில் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

வரி நிர்வாகத்தை மேம்படுத்த, மின்னணு வரி தாக்கல் முறை மற்றும் வரி கணக்காய்வு மற்றும் உறுதிபடுத்தல் திட்டம் உள்ளிட்ட 13 நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

உள்நாட்டு இறைவரி சட்டத்திலும் பல திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles