Saturday, May 24, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக 1,200 முறைப்பாடுகள்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களிடமிருந்து சுமார் 1,200 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவ்வாறான முறைப்பாடுகளை 1960 என்ற இலக்கத்தினூடாக முன்வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles