செய்திகள்உள்நாட்டு52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம்

52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம்

நாட்டில் 52 அரச நிறுவனங்களால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles