Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹிருணிக்கா கைது

ஹிருணிக்கா கைது

குருதுவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியினால் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.

இதன்போது ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட பலர் குருதுவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles