Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இலவச டீசல்

விவசாயிகளுக்கு இலவச டீசல்

சீன உதவியின் கீழ் வழங்கப்படும் 75 இலட்சம் லீற்றர் டீசலை விவசாயத் தேவைகளுக்காக இலவசமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலங்கையின் விவசாய மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீற்றர் எரிபொருளை வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த எரிபொருளில் 75 இலட்சம் லீற்றர் டீசல் விவசாய தேவைகளுக்கு வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles