Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயோஷித வெளிநாட்டில் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை

யோஷித வெளிநாட்டில் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ஷ தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை கடற்படையில் பணியாற்றிய போது வெளிநாட்டுப் பயிற்சிக்குத் தெரிவான விதம் பற்றி இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக தேர்வு பணியில் ஈடுபட்டவர்கள் விசாரிக்கப்பட உள்ளனர்.

யோஷித ராஜபக்ஷ கலந்துகொண்ட முக்கிய வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்று, பிரித்தானியா கடற்படைக் கல்லூரியில் உள்ள பாடநெறியாகும்.

அதில் இவர் எவ்வாறு பங்கேற்றார் என்பது தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles