கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, WTI மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89.67 டொலர்களாக பதிவாகியுள்ளது.
பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 96.77 டொலர்களாக பதிவானது.