Sunday, July 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஹங்கம கடற்பரப்பில் சுற்றித்திரிந்த முதலை பிடிக்கப்பட்டது (Video)

அஹங்கம கடற்பரப்பில் சுற்றித்திரிந்த முதலை பிடிக்கப்பட்டது (Video)

அஹங்கம நகரை அண்மித்த கடற்கரையில் இன்று (14) காலை சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பிடித்துள்ளனர்.

இந்த முதலை 5 அடி 8 அங்குல நீளம் கொண்டது.

குறித்த முதலை தொடர்பில் மீனவர்கள் மற்றும் மக்கள் அஹங்கம பொலிஸாருக்கும் ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கும் அறிவித்தும் முதலையை பிடிக்க முடியவில்லை.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கடற்கரையை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதேசமயம் இன்று காலை முதலை கடற்கரைக்கு வந்ததையடுத்து, மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பெரும் முயற்சி எடுத்து முதலையை பிடித்து ஹிக்கடுவ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles