Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களின் வேதனம் குறைப்பு

அரச ஊழியர்களின் வேதனம் குறைப்பு

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில், அரச பணியாளர்களின் வேதனம் குறைக்கப்பட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது.

இந்த வருடம் அரச ஊழியர்களின் வேதனத்திற்காக 420 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது.

ஆனப்போதிலும், அடுத்த வருடம் அது 380 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக ஹர்ஷ டி சில்வா MP தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப அரச பணியாளர்களின் வேதனம் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles