இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரித்துள்ளது.
அதற்கமையை, டீசல் (1 லீற்றர்) 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 450 ரூபா
மண்ணெண்ணெய் (1 லிற்றர்) 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது – புதிய விலை 365 ரூபா
இதவேளை, இலங்கை இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் டீசல் வகைகளின் விலையை அதிகரித்துள்ளது.
அதன் இரண்டு வகையான டீசல் விலைகளையும் தலா 15 ரூபா படி அதிகரிக்கிறது.
இதன்படி ஒட்டோ டீசல் 430 ரூபாவாகவும், டீசல் (எக்ஸ்ட்ராமைல்) 475 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.