Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலன்னறுவை சிறார் மத்தியில் போசாக்கு குறைப்பாடு அதிகரிப்பு

பொலன்னறுவை சிறார் மத்தியில் போசாக்கு குறைப்பாடு அதிகரிப்பு

பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே போசாக்கு குறைபாடு அதிகரித்து வருவதாக பொலன்னறுவை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று (10) தெரிவித்தார்.

2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொலன்னறுவை மாவட்டத்தில் இந்த நிலை குறைவாக இருந்ததாகவும் அதன் பின்னர் அதிகரித்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால், போசாக்கு குறைபாடுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 15 – 20 வீதமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles