செய்திகள்உள்நாட்டுகோட்டாவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

கோட்டாவிடம் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் பொதுமக்கள் நுழைந்த போது, அங்குள்ள அறையொன்றிலிருந்து 17.8 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டிருந்தது.

இந்த பணம், அதனை மீட்ட இளைஞர்களால் கோட்டை காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறுமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles