Friday, June 26, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்

எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானம்

கிருமிநாசினி திரவ உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எதனோல் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1.6 பில்லியன் ரூபா வரி வருமானம் கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

2020 ஆம் ஆண்டு கொவிட் தொற்றுநோய்களின் போது கிருமிநாசினி திரவங்கள் பாரியளவில் உற்பத்தி செய்யப்பட்டதன் காரணமாக இந்த எதனோல் வரி இரண்டு தடவைகள் குறைக்கப்பட்டதாகவும், அது மீண்டும் வழமையான நிலைக்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles