வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் 14ம் திகதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அதற்கு ஆதரவை வழங்குவதுடன் குறித்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ளவுள்ளனர்.