ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (10) காலை நாடு திரும்பியுள்ளனர்.
எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இன்று நாடு திரும்பினர்.
டுபாயிலிருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் EK-650 விமானம் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.