பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமிலா பார்க்கர் மிக்கேல்கேட்டிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது, மக்கள் குழுவில் இருந்த ஒருவர் இந்த முட்டைகளை சார்ள்ஸ் மன்னர் மீது வீசியுள்ளார்.
முட்டை தாக்குதல் நடத்தப்படுவதை காட்டும் காணொளி பின்வருமாறு: