Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 700 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை BOT முறையின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து செல்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles