Thursday, February 12, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்கவை மீட்க நடவடிக்கை எடுக்கும் ரொஷான்

தனுஷ்கவை மீட்க நடவடிக்கை எடுக்கும் ரொஷான்

அவுஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விளையாட்டு அமைச்சு துணை நிற்க வேண்டும் என விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் போது தனுஷ்க மீது குற்றம் சுமத்தப்பட்டதால், அவர் சார்பில் ஆஜராகி, அவருக்கு எப்படி உதவுவது என்பது குறித்து இலங்கை கிரிக்கெட்டுடன் கலந்துரையாட வேண்டும் என விளையாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles