Sunday, May 4, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடீசல் விற்பனையால் தொடர்ந்து நஷ்டமாம்

டீசல் விற்பனையால் தொடர்ந்து நஷ்டமாம்

அரசாங்கத்திற்கு தற்போதும் டீசல் லீற்றருக்கு 12 ரூபா நட்டம் ஏற்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இன்று (09) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் மாற்றம் செய்வதாக உறுதியளித்திருந்த போதிலும், இம்முறை விலைச்சூத்திரத்தின் பிரகாரம் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவித்ததன் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles