Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உலகம்எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்தது

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்தது

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

44 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியமை மற்றும் டெஸ்லா நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தமை இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

அதன்படி தற்போது எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 195 பில்லியன் டொலர்களாக காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles