Sunday, November 17, 2024
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்கள் வருமானம்

வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்கள் வருமானம்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மட்டக்களப்பு – வாகரைப் பகுதியில் பச்சை வெள்ளரி ஏற்றுமதி மூலம் 10.3 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

500 ஏக்கரில் 500 விவசாயிகள் இந்தப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ளதாகவும், அறுவடையான வெள்ளரியை ஜப்பான் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், பச்சை வெள்ளரி திட்டம் இந்த நாட்டிற்கு 33 மில்லியன் டொலர் வருவாயை ஈட்டியுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles