Tuesday, July 15, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூழ்கும் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 306 இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

மூழ்கும் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 306 இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

ஸ்பரட்லி தீவுக்கு அருகில் மூழ்கும் நிலையிலிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 306 இலங்கை அகதிகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்தத் தகவலை அய்வரி செய்திகளுக்கு வழங்கினார்.

முன்னதாக அவர்கள் சிங்கப்பூர் பாதுகாப்பு தரப்பினரால் மீட்கப்பட்டதாக கூறப்பட்டபோதும், ஜப்பானிய கடற்படையினரே அவர்களை மீட்டுள்ளனர்.

தற்போது வியட்னேமுக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள், சர்வதேச குடிப்பெயர்வுகள் ஒழுங்கமைப்பிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

பின்னர் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles