Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் - A/L பரீட்சைகள் பிற்போடப்படாது

புலமைப்பரிசில் – A/L பரீட்சைகள் பிற்போடப்படாது

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், நாட்டில் நிலவிய பல சூழ்நிலைகளால் உயர்தரப் பரீட்சை மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனால்தான் அந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன.

நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் அனைத்தையும் பரிசீலித்து பரீட்சைக்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனவே மீண்டும் அந்த திகதிகளை மாற்றி பரீட்சைகளை பிற்போடும் எண்ணம் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles