Monday, April 13, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு மாணவர்களுக்கிடையில் மோதல் - ஒருவர் மரணம்

இரு மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் மரணம்

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 வயதான மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய மாணவர் காயமடைந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles