Friday, June 12, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅந்நிய செலாவணி கையிருப்பு 4.2 சதவீதத்தால் குறைந்தது

அந்நிய செலாவணி கையிருப்பு 4.2 சதவீதத்தால் குறைந்தது

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது.

இது செப்டம்பரில் 1779 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.

இந்தக் கையிருப்புகளில் சீனாவின் 1500 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வசதி உள்ளது. இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அதன்படி, சுதந்திரமாக பயன்படுத்தக்கூடிய தொகை 204 மில்லியன் டொலராக மட்டுமே குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles