Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றுக்கு

தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றுக்கு

29 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க இன்று சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் அவுஸ்திரேலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அவரது பிணை கோரிக்கையும் நேற்று நிராகரிக்கப்பட்டதுடன், அவர், சிட்னி பொலிஸாரினால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles