Monday, September 15, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தகாடு முகாமிலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு முகாமிலிருந்து 50 கைதிகள் தப்பியோட்டம்

கந்தகாடு மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு இடையில் இன்று மாலை கலவரம் ஒன்று மூண்டுள்ளது.

இதன்போது 50க்கும் அதிகமானவர்கள் முகாமைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.

தப்பிச் சென்றவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மறுவாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles