Saturday, February 21, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎகிப்துக்கு பறந்தார் ரணில்

எகிப்துக்கு பறந்தார் ரணில்

எகிப்தில் நடைபெறும் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எகிப்து சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 11/06 அதிகாலை அவர் எகிப்து நோக்கி புறப்பட்டதாக விமான செய்தியாளர் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாடு 11/07 முதல் 11/18 வரை எகிப்தின் ஷர்ம் அல் ஷேக்கில் உள்ள சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக தூதுக்குழு ஒன்றும் சென்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles